|
|
|
|||
|
கடந்த 20 வருடங்களாக வெண்படை - VITILIGO, காளாஞ்சகப்படை - PSORIASIS போன்ற நாள்பட்ட தோல்நோய்கள், மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, ஆண்மைக்குறைவு போன்றவைகளுக்கு சித்த மருத்துவம் வழங்கப்படுகிறது. புற்றுநோயாளிகளிடம் சித்த மருத்துவ பார்வையை திருப்பி, சித்த மருத்துவ மூலமும், புற்று நோயாளர்களைப் பேணிட ஆராய்ச்சி முறையில் மருத்துவம் செய்யப் படுகின்றது. |
|
|
|
|||
|
"புற்றுநோயும் சித்த மருத்துவமும்" என்ற நூலை எழுதி சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கூறுகளை வெளிப்படுத்தி "சிறந்த தமிழ் மருத்துவ நூலாசிரியர்" விருதினை டாக்டர் கலைஞர் அவர்களிடம் பெற்றுள்ளார். | ||||
|
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் "சிந்தனைப்பேரொளி" விருதும், திருச்சி திருமுறை மன்றத்தினரால் "சித்த மருத்துவ திலகம்" என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளார். |
|
|
|
|
||
|
காளாஞ்சகப்படை - சிகிட்சைக்கு முன்னர் |
காளாஞ்சகப்படை - சிகிட்சைக்கு பின்னர் |
|
|
|
|
||
|
|
|
|
|
|
|
||
|
வெண்படை - சிகிட்சைக்கு முன்னர் |
வெண்படை - சிகிட்சைக்கு பின்னர் |
|
|
|
|
||
|
|
|
|
|
|
|
||
|
தொண்டைப்புற்று - சிகிட்சைக்கு முன்னர் |
தொண்டைப்புற்று - சிகிட்சைக்கு பின்னர் |
|
|
|
|
||
|
சித்த மருத்துவத்தின் மூலம் குழந்தை பெற்ற தம்பதியினர். |
||||
|
|
|
||||
|
|
121 A/1 , PALAKKARAI MAIN ROAD, | 121 A/1 ,பாலக்கரை மெயின் ரோடு , | |||
| OPP.WARE HOUSE BUS STOP UPSTAIRS, | வேர் ஹவுஸ் பஸ் ஸ்டாப் எதிர் மாடியில், | ||||
| TRICHY -1. | திருச்சி - 1 | ||||
| Cell - 93451 09508 | Cell - 93451 09508 | ||||
| Copyright 2010. All rights reserved. |
Designed and Maintained by Prabu International |